மேஷம் - இன்றைய ராசி பலன்கள்

மேஷம்: இன்றைய ராசிபலன் 13 ஜூன் 2026

அதிகாலையிலேயே அனுகூலமான தகவல் வந்து சேரும் நாள்.

நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்து கொள்வர்.

தொழில் வளர்ச்சி கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும்.