மேஷம் - இன்றைய ராசி பலன்கள்

மேஷம்: இன்றைய ராசிபலன் 13 ஆகஸ்ட் 2026

ஆலய வழிபாட்டில் ஆர்வம் கூடும் நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்தபடியே லாபம் கிடைக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட வாக்குவாதம் மறையும்.