மேஷம் - இன்றைய ராசி பலன்கள்

மேஷம்: இன்றைய ராசிபலன் - 12 நவம்பர் 2026

மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் அகலும் நாள். கொடுக்கல், வாங்கல்களில் கவனம் தேவை. தொழில் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது நல்லது.

SCROLL FOR NEXT