மேஷம் - இன்றைய ராசி பலன்கள்

மேஷம்: இன்றைய ராசிபலன் - 12 ஜூன் 2026

குழப்பங்கள் அகலும் நாள். கூடுதல் வருமானம் உண்டு. சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். உங்களின் நிர்வாகத் திறமைக்குப் பாராட்டுகள் கிடைக்கும்.