மேஷம் - இன்றைய ராசி பலன்கள்

மேஷம்: இன்றைய ராசிபலன் 11 ஆகஸ்ட் 2026

மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். அருகில் உள்ளவர்களின் ஆதரவு உண்டு. கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.