நீடித்த நோயிலிருந்து நிவாரணம் பெறுவீர்கள். பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி பலன் தரும். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் உண்டு.