மேஷம்
மேஷம் - இன்றைய ராசி பலன்கள்

மேஷம்: இன்றைய ராசிபலன் 30 ஆகஸ்ட் 2026

மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். சுபச்செலவு உண்டு. தொழில் ரீதியான பயணம் பலன் தரும். உத்தியோகத்தில் இழந்த பதவி மீண்டும் கிடைக்கும்.