மேஷம்
மேஷம் - இன்றைய ராசி பலன்கள்

மேஷம்: இன்றைய ராசிபலன் 23 ஆகஸ்ட் 2026

இல்லத்தில் நல்ல காரியம் நடைபெறும் நாள். உதிரி வருமானங்கள் பெருகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.