மேஷம் - இன்றைய ராசி பலன்கள்

மேஷம்: இன்றைய ராசிபலன்- 01 நவம்பர் 2026

வரவு திருப்தி தரும் நாள். சொத்துப் பிரச்சினைகள் சுமுகமாக முடிவடையும். தொழில் சம்பந்தமாகப் பயணம் உண்டு. உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.

SCROLL FOR NEXT