மேஷம் - இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்

உடன்பிறப்புகள் உறுதுணையாக இருக்கும் நாள். உள்ளம் மகிழும் செய்தி அதிகாலையிலேயே வந்து சேரும். பற்றாக்குறை தீர்ந்து பணவரவு கூடும். தொழில் வளர்ச்சி உண்டு. அரசியல்வாதிகளின் ஆதரவு கிடைக்கும்.