மேஷம்

இன்றைய ராசி பலன்

வசந்த காலத்திற்கு வழிகாட்டும் நாள். சுபகாரியப் பேச்சு முடிவாகும். பேச்சுத் திறமையால் சூழ்ச்சிகளிலிருந்து விடுபடுவீர்கள். மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும்.