மேஷம்

இன்றைய ராசி பலன்

மாலை மலர்

பணிநிரந்தரம் பற்றிய செய்தி வந்து சேரும் நாள். பண வரவு திருப்தி தரும். நெருக்கடிகள் அகலும். உடன்பிறப்புகள் கேட்ட உதவிகளை மறுக்காமல் செய்வர். உற்சாகத்தோடும், ஊக்கத்தோடும் செயல்படுவீர்கள்.