கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

கும்பம்: இன்றைய ராசிபலன் - 31 மே 2026

கும்பம் ராசிக்கான இன்றைய பலன்.

பிரச்சனைகள் தீரும் நாள். பிற இனத்தாரால் பெருமை சேரும். சாமர்த்தியமாகப் பேசி காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். செய்தொழிலில் லாபம் கிட்டும்.