கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

கும்பம்: இன்றைய ராசிபலன் - 30 ஜூலை 2026

நல்ல தகவல் இல்லம் தேடி வரும் நான். சான்றோர்களின் சந்திப்பால் சந்தோஷம் ஏற்படும். தொழிலை விரிவுபடுத்தும் முயற்சி வெற்றி பெறும்.