கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

கும்பம்: இன்றைய ராசிபலன் 28 ஆகஸ்ட் 2026

முயற்சிகள் கைகூடும் நாள். நண்பர்களின் உதவி கிடைக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான ஏற்பாடுகளை துரிதமாகச் செய்வீர்கள்.