கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

கும்பம்: இன்றைய ராசிபலன் 27 ஆகஸ்ட் 2026

பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும் நாள். அலைபேசி வழியில் அனுகூலச் செய்தி உண்டு. உத்தியோக பிரச்சினை நீடிக்கும்.