கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

கும்பம்: இன்றைய ராசிபலன் 9 ஆகஸ்டு 2026

நேற்றைய பிரச்சனை இன்று முடிவிற்கு வரும் நாள்.

நினைத்த காரியம் நிறைவேறும்.

இடமாற்றம், எதிர்பார்த்தபடி அமையும்.

உடன்பிறப்புகளின் உதவி கிட்டும்.