கும்பம்
கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

கும்பம்: இன்றைய ராசிபலன் 8 செப்டம்பர் 2026

ஆலய வழிபாட்டில் ஆர்வம் கூடும் நாள். மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும். தொழிலில் புதிய முதலீடுகள் செய்யும் எண்ணம் மேலோங்கும்.

SCROLL FOR NEXT