கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

கும்பம்: இன்றைய ராசிபலன் 8 நவம்பர் 2026

யோகமான நாள்.

காரிய வெற்றிக்கு கண்ணியமிக்கவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

பிறருக்காகப் பொறுப்புச் சொல்லி வாங்கிக் கொடுத்த தொகை வந்து சேரும்.

SCROLL FOR NEXT