கவலைகள் தீரும் நாள்.காரிய வெற்றிக்கு நண்பர்கள் கைகொடுத்து உதவுவர்.தொழில் முன்னேற்றம் உண்டு. உத்தியோகத்தில் மரியாதை கூடும்.