கும்பம்
கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

கும்பம்: இன்றைய ராசிபலன் - 5 நவம்பர் 2026

தன்னம்பிக்கை குறையும் நாள். தடைகள் அதிகரிக்கும். சுற்றியிருப்பவர்களால் தொல்லைகள் ஏற்படும். உறவினர் சிலர் பணம் கேட்டு நச்சரிப்பார்கள்.

SCROLL FOR NEXT