கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

கும்பம்: இன்றைய ராசிபலன் - 5 ஜூன் 2026

தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். சுணங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும். உத்தியோகத்திலுள்ள எதிர்ப்பு மாறும்.