கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

கும்பம்: இன்றைய ராசிபலன் 31 ஜூலை 2026

தள்ளிப்போன காரியம் தானாக நடைபெறும் நாள். பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.