கும்பம்
கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

கும்பம்: இன்றைய ராசிபலன் 31 ஆகஸ்ட் 2026

எதிரிகள் உதிரியாகும் நாள். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். துணிச்சலுடன் செயல்பட்டுத் தொல்லைகளை அகற்றிக் கொள்வீர்கள்.