கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

கும்பம்: இன்றைய ராசிபலன் - 3 ஜூன் 2026

அடுத்தவர்களின் ஆலோசனைகள் கைகொடுக்கும் நாள். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். பாகப்பிரிவினைகள் சுமூகமாக முடியும்.