கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

கும்பம்: இன்றைய ராசிபலன் 29 ஜூலை 2026

தடைகள் விலகி தனவரவு கிடைக்கும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட விரோதம் அகலும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.