கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

கும்பம்: இன்றைய ராசிபலன் 25 ஜூலை 2026

சுகங்களும், சந்தோஷங்களும் அதிகரிக்கும் நாள்.

தொலை தூரத்திலிருந்து நல்ல தகவல் வந்து சேரும்.

தொழில் ரீதியாக பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள்.