யோகமான நாள்.அடுத்தவர் நலனில் எடுத்த அக்கறைக்கு ஆதாயம் கிடைக்கும். முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும்.தொழிலில் புதிய ஒப்பந்தம் வந்துசேரும்.