கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

கும்பம்: இன்றைய ராசிபலன் 24 ஆகஸ்ட் 2026

சுபச்செய்திகள் வந்து சேரும் நாள். தொழிலில் முன்னேற்றம் உண்டு. கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். உத்தியோகத்தில் மறைமுகச் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள்.