கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

கும்பம்: இன்றைய ராசிபலன் - 20 நவம்பர் 2026

எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். வரன்கள் வாயில் தேடி வரும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நல்லவர்களின் தொடர்பு நீடிக்கும்.

SCROLL FOR NEXT