கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

கும்பம்: இன்றைய ராசிபலன் 20 ஜூலை 2026

நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள். உறவினர் பகை உருவாகும். அலுவலகத்தில் வாக்குவாதம் அதிகரிக்கும். மனக்குழப்பம் உண்டு.