கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

கும்பம்: ராசிபலன் 2 செப்டம்பர் 2026

ஒற்றுமை பலப்படும் நாள். பழைய வாகனத்தைக் கொடுத்துப் புதிய வாகனம் வாங்கும் எண்ணம் ஏற்படும். மடல் மூலம் மகிழ்ச்சியான தகவலொன்று வரலாம்.