கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

கும்பம்: இன்றைய ராசிபலன் 2 ஆகஸ்டு 2026

நேற்றைய பிரச்சனை இன்று முடிவிற்கு வரும் நாள்.

நினைத்த காரியம் கைகூடும்.

பிரார்த்தனைகள் பலித்ததென்று சொல்லி மகிழ்வீர்கள்.