கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

கும்பம்: இன்றைய ராசிபலன் - 19 ஜூன் 2026

எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். வரவு திருப்தி தரும். பணம் பலவழிகளிலும் வந்து பையை நிரப்பும். சுயதொழில் செய்ய எடுத்த முயற்சி கைகூடும்.