கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

கும்பம்: இன்றைய ராசிபலன் 18 ஆகஸ்ட் 2026

காரிய வெற்றி ஏற்படும் நாள். பிள்ளைகளின் கல்வி முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும்.