யோகமான நாள். வரவு திருப்தி தரும். ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் ரீதியாகப் பயணமொன்றை மேற்கொள்வீர்கள்.