கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

கும்பம்: இன்றைய ராசிபலன் - 17 ஜூன் 2026

நல்ல தகவல் இல்லம் தேடி வரும் நாள். தாழ்வு மனப்பான்மையை அகற்றிக் கொள்வது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களின் குறையைத் தீர்ப்பீர்கள்.