கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

கும்பம்: இன்றைய ராசிபலன் - 16 அக்டோபர் 2026

முன்னேற்றம் ஏற்படும் நாள். கொடுத்த தொகை திரும்பக் கிடைக்கும். உறவினர்கள் மதிக்கும்படி நடந்து கொள்வீர்கள். அக்கம், பக்கத்தினரின் ஆதரவு உண்டு.

SCROLL FOR NEXT