சந்தோஷம் அதிகரிக்கும் நாள்.குடும்பத்தினர்களின் ஆலோசனை தக்க சமயத்தில் கைகொடுக்கும்.உத்தியோகத்தில் சம்பள உயர்வு பற்றிய தகவல் உண்டு.