கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

கும்பம்: இன்றைய ராசிபலன் 14 ஜூன் 2026

நிம்மதி கிடைக்க நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள்.

நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும்.

உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற பலன் கிட்டும்.