கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

கும்பம்: இன்றைய ராசிபலன் 14 ஜூலை 2026

நன்மைகள் நடைபெறும் நாள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். பொதுவாழ்வில் புகழ் கூடும். விவாகப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும்.