கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

கும்பம்: இன்றைய ராசிபலன் - 13 அக்டோபர் 2026

தைரியமும், தன்னபிக்கையும் கூடும் நாள். தனவரவு திருப்தி தரும். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும். அன்பு நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர்.

SCROLL FOR NEXT