கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

கும்பம்: இன்றைய ராசிபலன் 13 ஆகஸ்ட் 2026

நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். நினைத்த காரியம் நிறைவேறும். பிள்ளைகளுக்கு வேலை கிடைத்த தகவல் வரலாம்.