கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

கும்பம்: இன்றைய ராசிபலன் - 12 அக்டோபர் 2026

ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள். பக்கத்து வீட்டாருடன் ஏற்பட்ட பகை மாறும். உத்தியோகத்தில் சிறப்பாகச் செயல்பட்டு பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

SCROLL FOR NEXT