கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

கும்பம்: இன்றைய ராசிபலன் - 10 அக்டோபர் 2026

யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். கடன் சுமையால் கவலைகள் அதிகரிக்கும். பிறரிடம் ஒப்படைத்த பொறுப்புகள் நடைபெறாமல் போகலாம்.

SCROLL FOR NEXT