கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

கும்பம்: இன்றைய ராசிபலன் 10 நவம்பர் 2026

முன்னேற்றம் கூடும் நாள்.

நேற்று நடைபெறாத காரியம் இன்று நடைபெறும்.

தொல்லை கொடுத்தவர்கள் விலகுவர்.

பெரிய மனிதர்களின் சந்திப்பு உண்டு.

SCROLL FOR NEXT