கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

கும்பம்: இன்றைய ராசிபலன் - 10 ஜூலை 2026

தேவைகள் பூர்த்தியாகும் நாள். நண்பர்களின் உதவி கிடைக்கும். அன்னிய தேசத் தொடர்பு ஆதாயம் தரும். தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள்.