இன்றைய ராசி பலன்கள்

மீனம்: இன்றைய ராசிபலன் - 7 ஜூன் 2026

மீனம் ராசிக்கான இன்றைய பலன்.

புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும் நாள். பொருளாதார நிலை உயரும். நேற்றைய பிரச்சினை இன்று முடிவிற்கு வரும். தொல்லை தந்தவர்கள் விலகுவர்.