இன்றைய ராசி பலன்கள்

மீனம்: இன்றைய ராசிபலன் - 06 செப்டம்பர் 2026

மீனம் ராசிக்கான இன்றைய பலன்கள்.

சிக்கல்கள் விலகிச் சிறப்புகள் வந்து சேரும் நாள். மறதியால் விட்டுப்போன பணிகளை இன்று செய்து முடிப்பீர்கள். வளர்ச்சிக்கு குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர்.

SCROLL FOR NEXT