இன்றைய ராசி பலன்கள்

சிம்மம்: இன்றைய ராசிபலன் - 12 ஆகஸ்டு 2026

விரயத்திற்கேற்ற வரவு வந்து சேரும் நாள். வீடு மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். பெற்றோர் நலனில் அக்கறை தேவை. வாகனப் பராமரிப்புச் செலவுகளால் வாட்டம் ஏற்படும்.